பாலஸ்தீன அதிபருடன் கத்தார் அமீர் நாளை சந்திப்பு.!

Amir And Palestinian President Meets
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி நாளை (14-12-2020) திங்கட்கிழமை பாலஸ்தீன நாட்டின் அதிபர் HE முஹம்மத் அப்பாஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளார்.

கத்தார் நாட்டிற்கு நாளை வருகை தரவுள்ள பாலஸ்தீன அதிபர் முஹம்மது அப்பாஸ் அவர்களுடன் கத்தார் அமீர் சந்திக்கவுள்ளார்.

கொரோனா விதிமீறல்: கத்தாரில் நேற்று 71 பேர் மீது நடவடிக்கை.!

இந்த சந்திப்பில், பாலஸ்தீனத்தின் சமீபத்திய முன்னேற்றங்களுக்கு மேலதிகமாக, கத்தார் அமீர் மற்றும் பாலஸ்தீன அதிபர் இருவரும், இரு சகோதர நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் அவற்றை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உண்டான வழிகள் குறித்து விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…