கத்தார் அமீர், அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகருடன் சந்திப்பு.!

Amir Meets US President advisor
Pic: @ahalqatar

அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகரான HE Jared Kushner மற்றும் அவரின் தூதுக்குழுவினர் நேற்று (02-12-2020) கத்தார் நாட்டிற்கு வருகை தந்தார்.

பின்னர், கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களை நேற்று அமிரி திவான் அலுவலகத்தில் Jared Kushner சந்தித்தார்.

கத்தாரில் உள்ள இந்த இரண்டு பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடல்.!   

இந்த சந்திப்பில், கத்தார் நாட்டிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான மூலோபாய இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்யப்பட்டது.

மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்களை, குறிப்பாக மத்திய கிழக்கின் முன்னேற்றங்கள் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…