கத்தார் அல் ஷாஹானியா பூங்காவில் பறவைகளுக்கு நீர் தொட்டிகள் அமைப்பு.!

Birds Water Feeder
Pic: MME

கத்தாரில் உள்ள அல் ஷாஹானியா (Al Shahaniya) நகராட்சி, பறவைகளுக்காக அல் ஷாஹானியா பூங்காவில் புறா கோபுர வடிவத்தில் பறவைகள் நீர் அருந்தும் தொட்டியை அமைத்துள்ளது.

UNESCO உலகளாவிய கற்றல் நகரங்களின் உறுப்பினரான அல் ஷாஹானியா கத்தார் அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது.

சவுதி அரேபியா கல்லறை தோட்டத்தில் குண்டு வெடிப்பு; கத்தார் கடும் கண்டனம்.!

Pic: MME
Pic: MME

இதுகுறித்து அமைச்சகம் ட்வீட்டில், அல் ஷஹானியா பூங்காவில் பறவைகளுக்கான ஒரு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

இது கத்தாரில் பறவைகளை கவனித்து பாதுகாக்கும் நோக்கத்துடன் பாரம்பரிய கத்தார் கட்டடக்கலை அடையாளத்தின்படி, புறா கோபுர வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ளது.

பஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு கத்தார் அமீர் இரங்கல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…