கத்தார் Al Gharrafa பகுதியில் உள்ள ரவுண்டானாவில் மேம்படுத்தும் பணிகள் நிறைவு.!

Al Maszhabiya Roundabout
Pic: Ashghal

கத்தார் பொதுப்பணித்துறை ஆணையம் (அஷ்கல்) அல் கர்ராபா (Al Gharrafa) பகுதியில் உள்ள அல் மஸ்ஜபியா (Al Maszhabiya) ரவுண்டானாவில் மேம்படுத்தும் பணிகளை முடித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் பொதுப்பணி ஆணையம் ட்வீட்டில், அல் கர்ராபா (Al Gharrafa) பகுதியில் உள்ள அல் மஸ்ஜபியா (Al Maszhabiya) ரவுண்டானாவில் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தார் தோஹாவில் உள்ள இந்த தெரு ஆறு மாதங்களுக்கு மூடல்.!

மேலும், இந்த மேம்படுத்தும் பயணிகளில், asphalt லேயர்களின் கட்டுமானம், சாலையை அகலப்படுத்துதல், சாலை குறித்தல் மற்றும் புதிய பக்க இலவச பாதைகளை அமைத்தல் ஆகியவையும் அடங்கும் என அஷ்கல் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளது.

த்தார் தேசிய தினம்: கடைகளில் களைகட்டும் பொருட்களின் விற்பனை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…