லெபனான் சுதந்திர தினம்; கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

Amir condolences Saudi King

லெபனான் நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (22-11-2020)  லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் (Michel Aoun) அவர்களுக்கு வாழ்த்துக்களைத் அனுப்பினார்.

இதேபோல், கத்தார் துணை அமீர் H H ஷேக் அப்துல்லா பின் ஹமாத் அல் தானி அவர்களும் லெபனான் பிரதமருக்கு வாழ்த்துகளை அனுப்பினார்.

FIFA 2022 உலகக்கோப்பை: மாஸ் காட்டும் கத்தார்…இன்னும் இரண்டே வருடங்களில்.!

மேலும், கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜீஸ் அல் தானி அவர்கள் லெபனான் பிரதமர் Saad Al-Hariri அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…