கத்தார் அமீர் இரு நாட்டு உள்துறை அமைச்சர்களுடன் சந்திப்பு.!

Amir meets interior ministers
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (23-01-2021) காலை அல் சைலியாவில் உள்ள போலீஸ் பயிற்சி நிறுவனத்தில் ஓமன் உள்துறை அமைச்சர் Sayyid Hamoud bin Faisal al-Busaidi மற்றும் ஜோர்டான் உள்துறை அமைச்சர் Sameer Ibrahim al-Mobaideen ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார்.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, கத்தாரில் இரத்ததான முகாம் நடைபெற்றது.!

அல் சைலியாவில் உள்ள போலீஸ் பயிற்சி நிறுவனத்தில் மூன்றாம் தொகுதி போலீஸ் கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இரு நாட்டு உள்துறை அமைச்சர்கள் வருகை தந்த சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

இந்த சந்திப்பில், கத்தார் பிரதமரும், உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல்தானி அவர்களும் கலந்து கொண்டார்.

கத்தாரில் உள்ள புனித குர்ஆன் கற்றல் மையங்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் திறப்பு.!