குவைத் அமீருக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார் கத்தார் அமீர்.!

Amir sends message Kuwait
Pic: QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் குவைத் அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களுக்கு எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பினார்.

இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை ஆதரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உண்டான வழிகள் குறித்து இந்த எழுத்துப்பூர்வ செய்தியில் இடம்பெற்றிருந்தது.

லெபனான் நாட்டு தலைவருடன் கத்தார் துணை பிரதமர் சந்திப்பு.!

குவைத் நாட்டிற்கான கத்தார் தூதர் HE Bandar bin Mohammed Al Attiyah நேற்று (09-02-2021) Bayan அரண்மனையில் குவைத் அமீர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களுடனான சந்திப்பின் போது கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் அனுப்பிய எழுத்துப்பூர்வ செய்தியை வழங்கினார்.

கொரோனா விதிமீறல்; கத்தாரில் மூன்று கடைகளை மூடியது அமைச்சகம்.!