கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் புதுப்பிப்பு பட்டியல்.!

Covid19 PCR test Qatar
Pic: WAM

கத்தாரில் கொரோன வைரஸ் (COVID-19) பி.சி.ஆர் (PCR) பரிசோதனை செய்ய பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (11-01-2021) புதிதாக 38 தனியார் சுகாதார மையங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 32 சுகாதார மையங்களின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டது. அதன் பின்னர் புதிய சுகாதார மையங்களின் பட்டியலை சேர்த்து தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியா விமான விபத்து: கத்தார் அமீர் உள்ளிட்டோர் இரங்கல்.!

கத்தார் பொது சுகாதார அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த 38 தனியார் சுகாதார மையங்களின்  பட்டியலை MoPH தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

MoPHஆல் அங்கீகரிக்கப்பட்ட 38 தனியார் சுகாதார மையங்களின் பட்டியல்:

 1. Al Emadi Hospital
 2. Turkish Hospital
 3. Doha Clinic Hospital
 4. Al Ahli Hospital
 5. Queen Hospital
 6. Dr. Moopen’s Aster Hospital
 7. Magrabi Center for Eye, ENT & Dental
 8. Elite Medical Center
 9. West Bay Medicare
 10. Syrian American Medical Center
 11. Future Medical Center
 12. Dr. Khaled Al Sheikh Ali’s Medical Center
 13. Al Jufairi Diagnosis and Treatment
 14. Al Ahmadani Medical Center
 15. Imara Health Care
 16. KIMS Qatar Medical Center
 17. Allevia Medical Center
 18. Aster Medical Center Plus-Almuntazah
 19. Al Jameel Medical Center
 20. Atlas Medical Center
 21. Al Tahrir Medical Center
 22. Naseem AL Rabeeh Medical Center Doha
 23. Naseem AL Rabeeh Medical Center
 24. New Naseem AL Rabeeh Medical Center
 25. Aster Medical Center-Alkhor
 26. Al Kayyali Medical Center
 27. Abeer Medical Center
 28. Al Esraa Polyclinic
 29. Value Medical Complex
 30. Asian Medical Center W.L.L
 31. Dr. Maher Abbas Polyclinic
 32. Sidra Medicine
 33. Al Mansoor Polyclinic
 34. Nova Health Care
 35. Al Sultan Medical Center
 36. Al Fardan Medical With Northwestern Medicine
 37. Raha Medical Center W.L.L
 38. Al-Shefa Polyclinic D-Ring Road

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…