கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற கேப்டகன் மாத்திரைகள் பறிமுதல்..!

Customs seizes large quantity of Captagon tablets
Pic: Qatar Customs

கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒரு பெரிய அளவிலான கேப்டகன் மாத்திரைகளை (Captagon tablets) Air freight சுங்க அதிகாரிகள் முறியடித்தனர்.

இதுகுறித்து கத்தார் சுங்கம் ட்வீட்டில், சரக்கு ஒன்றில் மறைத்து வைத்து கடத்த முயன்ற கேப்டகன் மாத்திரைகளை Air freight சுங்க அதிகாரிகள் முறியடித்தனர் என்றும், மொத்தம் 34,990 கேப்டகன் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் இந்த வார இறுதியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.!!

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கத்தார் Ruwais துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை குளிரூட்டப்பட்ட பழ கொள்கலன்களுக்குள் உலோக கேன்களில் மறைத்து கடத்த முயற்சியை அதிகாரிகள் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தார் ருவாஸ் துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தார் மத்திய வங்கி ஈத்-அல்-பித்ர் விடுமுறை நாட்கள் அறிவிப்பு.!

Editor

கத்தாரில் 35,000 தன்னார்வலர்களுக்கு பொது சுகாதார அமைச்சகம் பயிற்சி.!

Editor

கத்தாரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் வீடு திரும்பினர்..!

Editor