எகிப்து நாட்டின், முன்னாள் அதிபர் காலமானார்..!

Egypt's former President Hosni Mubarak dies at 91.

எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான ஹுஸ்னி முபாரக் (Hosni Mubarak) தனது
91 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் எகிப்து நாட்டை 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.