கத்தாரில் இலவச பருவகால காய்ச்சல் தடுப்பூசி கிடைக்கும் சுகாதார மையங்களின் பட்டியல்.!

flu vaccine Qatar
Pic: The Peninsula Qatar

கத்தாரில் பருவகால காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் அடுத்த மாதம் இறுதிக்குள் அனைத்து சுகாதார மையங்களிலும் இலவசமாக கிடைக்கும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் ஷேக் டாக்டர் முகமது பின் ஹமாத் அல் தானி அவர்கள் முன்னதாக கூறியிருந்தார்.

தற்போது, இந்த இலவச பருவகால காய்ச்சல் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளின் உதவியுடன் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் உள்ள பொது பூங்காக்களுக்கான கட்டண விபரங்கள் அறிவிப்பு.!

முதன்மை சுகாதாரக் கழகம் (PHCC) மற்றும் ஹமாத் மருத்துவக் கழகம் (HMC) ஆகியவற்றுடன் இணைந்து பொது சுகாதார அமைச்சகம் (MoPH) சமீபத்தில் தேசிய குளிர்காய்ச்சல் தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கியது.

பொது சுகாதார அமைச்சகம் தற்போது 2020-2021 காய்ச்சல் பிரச்சாரத்தில் பங்கேற்கும் 46 தனியார் சுகாதார மையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரெஞ்ச் பொருட்கள் விற்பனை நிறுத்தம் – அல் மீரா நிறுவனம் அறிவிப்பு.!

46 சுகாதார மையங்களின் பட்டியல்:

1. Al Abeer Medical Center
2. Al Ahli Hospital
3. Al Emadi Hospital
4. Al Esraa Polyclinic
5. Dr. Maher Abbas Clinic
6. Al Etihad Polyclinic
7. Al Hayat Medical Center
8. Al Jameel Medical Center
9. Al Kayyali Medical Center
10. Al Malakiya Clinics
11. Al Mamoun Pediatric Specialty Center
12. Al Qasi Medical Center
13. Al Safa Medical Polyclinic
14. Al Shaflah Center
15. Al- Shefa Poly Clinic
16. Al Tai Medical Center
17. American Hospital Clinics
18. Apollo Clinic Qatar
19. Aspetar Hospital / Qatar Orthopaedic and Sports Medicine Hospital
20. Aster Medical Center (Al Muntaza)
21. Aster Medical Center (Al Hilal)
22. Aster Medical Center (Industrial)
23. Aster Hospital Dr. Moopen’s
24. Atlas Medical Center
25. Allevia medical Center
26. Doha Clinic Hospital
27. Dr. Ayad Al Shakarchi Medical Center
28. Dr. Bachar H. Bachar
29. Family Medical Clinics
30. Feto Maternal Medical Center
31. Future Medical Center
32. Imara Health Care
33. KIMS Qatar Medical Center
34. Mowasalat (KARWA)
35. Medical Center
36. Qatar Airways Clinic
37. Queen Hospital
38. Rayhan Medical Complex
39. SAC Polyclinic – MOQ
40. Syrian American Medical Center
41. Tadawi Medical Center
42. The International Medical Centre
43. Turkish Hospital
44. Value Medical Center
45. West Bay Medicare
46. Elite Medical Centre

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…