கத்தார் Al Muraikh-ல் உள்ள இந்த தெரு ஒரு வருட காலத்திற்கு மூடல்.!

Khalifa bin Ahmad Street
Pic: Ashghal

கத்தார் Al Muraikh பகுதியில் உள்ள கலீஃபா பின் அஹ்மத் தெருவில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக இன்று (14-10-2020) முதல் ஒரு வருடத்திற்கு மூடப்பட்டுள்ளது.

கத்தார் Al Muraikh பகுதியில் உள்ள கலீஃபா பின் அஹ்மத் தெருவில் Khaled bin Abdullah Al Attiyah சந்திப்பு மற்றும் Muraikh ரவுண்டானாவுக்கு இடையே இரு திசைகளிலும் போக்குவரத்து மூடப்பட்டுள்ளது என பொதுப்பணி ஆணையம் (Ashghal) அறிவித்துள்ளது.

COVID-19: கத்தாரில் இன்று (நவ.14) ‌புதிதாக 203 பேர் பாதிப்பு.!

போக்குவரத்து மூடப்படுள்ளதால் பொது மக்கள் சுற்றியுள்ள சாலையை பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து பொது இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், Al Furousiya தெரு மற்றும் Muraikh ரவுண்டானாவை அடைய சுற்றியுள்ள தெருவான Al Senbouk, Wadi Al Markh, Umm Al Hool and Al Nuqaib தெருவை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தாரில் கடந்த மாதத்தில் சுமார் 867 டன்‌ உள்ளூரில் விளைந்த காய்கறிகள் விற்பனை.!

Editor

“கத்தாரில் பிரியாணி திருவிழா” இன்று முதல் தொடக்கம்.!

Editor

கத்தாரில், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்வு.!

Editor