கத்தாரில், நிறுவனங்கள் மற்றும் வணிக கடைகளுக்கு புதிய இயக்க நேரம்.!

கத்தாரில், நிறுவனங்கள் மற்றும் வணிக கடைகளுக்கு புதிய இயக்க நேரங்களை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை நிறுவனங்கள் மற்றும் வணிக கடைகளின் வேலை நேரத்தை மாற்ற வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், முக்கிய சேவைகள் இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவிலிருந்து, விலக்கு அளிக்கப்படும் முக்கிய சேவைகளை MOCI தனது ட்வீட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.