கத்தாரில், பழங்கள் மற்றும் காய்கறிகளின் அதிகபட்ச விலை நிர்ணயம்.!

கத்தாரில், விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் அதிகபட்ச விலையை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MOCI) நிர்ணயித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை பட்டியலை கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விலைகளை மீறி, விற்பனை செய்யும் வியாபார நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக கூறியுள்ளது.

மேலும், ஏதேனும் மீறல்களைக் கண்டால் 16001 என்ற ஹாட்லைனை அழைக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கத்தார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளின் அதிகபட்ச விலைகள் :