கத்தாரில் நாளை ஹஜ் பெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு.!

Pic: Doha News

கத்தாரில் ஈத் அல் அத்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை நாளை (31-07-2020) அதிகாலை சரியாக 5:15 மணிக்கு நடைபெறும் என Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் மசூதிகள் மேலாண்மைத் துறை ஈத் அல் அத்ஹா தொழுகைக்காக 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களை ஏற்பாடு செய்துள்ளது.

கத்தாரில் நாளை ஈத் அல் அத்ஹா தொழுகை நடைபெறும் 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களின் பட்டியலை பெற கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க: கத்தாரில் ஹஜ் பெருநாள் தொழுகை 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களில் நடைபெறும்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar