கத்தார் Msheireb பகுதியில் கிருமி நீக்கம் செய்யும் பணி.!

Msheireb Downtown Doha cleans up to ensure healthy surroundings. Image Source : Msheireb Properties.

கத்தாரில், கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) மற்றும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MME) எம்ஷைரெப் டவுன்டவுன் தோஹா பகுதியில் (Msheireb downtown Doha) கிருமி நீக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக, பொதுப்பணி ஆணையம் மற்றும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு Msheireb Properties நன்றி தெரிவித்துள்ளது.