கத்தார் தேசிய தினம்: வான வேடிக்கைகளுடன் ட்ரோன் நிகழ்ச்சியும் ஏற்பாடு.!

National Day celebrations
Pic: Katara

கத்தார் தேசிய தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழு தோஹா கார்னிச்சில் இன்று (18-12-2020) வான வேடிக்கைகளுடன் ட்ரோன் நிகழ்ச்சியும் இருக்கும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழு ட்வீட்டில், தோஹா கான்னிச்சில் இன்று இரவு 9.20 மணிக்கு வான வேடிக்கைகளுடன் ட்ரோன்களின் நிகழ்ச்சியும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

கத்தார் தேசிய தின அணிவகுப்பு: கத்தார் அமீரின் தந்தை உட்பட பலர் பங்கேற்பு.!

சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை அமைப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளாக கூறியுள்ளது.

மேலும், போதுமான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2030 ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த கத்தார் தேர்வு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…