கத்தார் தேசிய தினம்: புதிய கத்தார் ரியால் நோட்டுகள் வெளியீடு.!

new issue currency notes
Pic: @QNBGroup

கத்தாரில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, கத்தார் ரியாலின் ஐந்தாவது வெளியீட்டை ஒரு புதிய பதிப்புடன் புழக்கத்தில் விடுவதாக கத்தார் மத்திய வங்கி (QCB) அறிவித்துள்ளது.

கத்தார் தேசிய தினம்: இந்த அருங்காட்சியகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு.!

இது தொடர்பாக கத்தார் மத்திய வங்கி நாளை (12-12-2020) ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்துவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தாரில், கடந்த 2003ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கத்தார் ரியால் நோட்டுகளின் நான்காவது வெளியீட்டில், ஹாலோகிராபிக் பாதுகாப்பு நூல்கள் மற்றும் பிளாஸ்டிக் படலம் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற புகையிலை பொருட்கள் பறிமுதல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…