கத்தார் தோஹாவில் 7 கி.மீ நீளமுள்ள புதிய சாலை திறப்பு.!

Pic: Twitter/MOI

கத்தார் உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தோஹா அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு தோஹா அதிவேக நெடுஞ்சாலையை இணைக்கும் புதிய சாலை நேற்று (11-07-2020) திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் ட்வீட்டில்,
Mesaimeer Interchange-ல் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு புதிய சாலை தோஹா அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு தோஹா அதிவேக நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.