கத்தார் தூதருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு..!

Pakistan's FM meets Qatar's ambassador
Pic: Twitter/QNA

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் H E Makhdoom Shah Mahmood Qureshi அவர்கள் பாகிஸ்தான் கத்தார் தூதர் H E ஷேக் சவுத் பின்‌ அப்துல்ரஹ்மான் அல் தானி அவர்களை சந்தித்தார்.

இதையும் படிங்க: மெக்சிகோ நாட்டிற்கு கத்தார் மருத்துவ உதவிகளை வழங்கும்; தூதரகம் அறிவிப்பு.!

இந்த சந்திப்பின்போது, கத்தார்-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்தும், பொதுவான பிரச்சினை குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

?Twitter
https://twitter.com/qatartms

?Instagram  https://www.instagram.com/qatartms/