கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் புதுப்பிப்பு பட்டியல்.!

private health facilities
Photo: AFP

கத்தாரில் கொரோன வைரஸ் (COVID-19) பி.சி.ஆர் (PCR) பரிசோதனை செய்ய பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (15-02-2021) புதிதாக 40 தனியார் சுகாதார மையங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) கடந்த ஜனவரி மாதத்தில் 38 சுகாதார மையங்களின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டது. அதன் பின்னர் புதிய சுகாதார மையங்களின் பட்டியலை சேர்த்து தற்போது வெளியிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: கத்தாரில் உள்ள இந்த சாலை தற்காலிகமாக மூடல்.!

கத்தார் பொது சுகாதார அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த 40 தனியார் சுகாதார மையங்களின் பட்டியலை MoPH தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

MoPHஆல் அங்கீகரிக்கப்பட்ட 40 தனியார் சுகாதார மையங்களின் பட்டியல்:

1) Al Emadi Hospital

2) Turkish Hospital

3) Doha Clinic Hospital

4) Al Ahli Hospital

5) Queen Hospital

6) Dr. Moopen’s Aster Hospital

7) Magrabi Center for Eye, ENT & Dental

8) Elite Medical Center

9) West Bay Medicare

10) Syrian American Medical Center

11) Future Medical Center

12) Dr. Khaled Al Sheikh Ali’s Medical Center

13) Al Jufairi Diagnosis and Treatment

14) Al Ahmadani Medical Center

15) Imara Health Care

16) KIMS Qatar Medical Center

17) Allevia Medical Center

18) Aster Medical Center Plus-Almuntazah

19) Al Jameel Medical Center

20) Atlas Medical Center

21) Al Tahrir Medical Center

22) Naseem AL Rabeeh Medical Center Doha

23) Naseem AL Rabeeh Medical Center

24) New Naseem AL Rabeeh Medical Center

25) Aster Medical Center-Alkhor

26) Al Kayyali Medical Center

27) Abeer Medical Center

28) Al Esraa Polyclinic

29) Value Medical Complex

30) Asian Medical Center W.L.L

31) Dr. Maher Abbas Polyclinic

32) Sidra medicine

33) Al Mansoor Polyclinic

34) Nova Health Care

35) Al Sultan Medical Center

36) Al Fardan Medical With Northwestern Medicine

37) Raha Medical Center W.L.L

38) Al-Shefa Polyclinic D-Ring Road

39) Planet Medical Center

40) Qatar Petroleum – Al Salata

FIFA Club World Cup விருது வழங்கும் நிகழ்ச்சி: பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்த கத்தார் இளவரசர்.!