கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

Qatar Covid19 Green List
Pic: The Peninsula

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) COVID-19 குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் (Green List) புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் ஜனவரி 24ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற போதை பொருள்கள் பறிமுதல்.!

COVID-19 தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளில் குறைந்த ஆபத்துள்ள நாடுகள் என கண்டறியப்படும் நாடுகளிலிருந்து கத்தார் நாட்டிற்கு வருபவர்கள் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்றும், ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்படுவதைக் கடைப்பிடிப்பதற்கான முறையான உறுதிமொழியில் கையெழுத்திட வேண்டும் என்றும் அரசு தகவல் தொடர்பு அலுவலகம் (GCO) முன்னதாக அறிவித்திருந்தது.

பொது சுகாதார அமைச்சகம்  குறைந்த ஆபத்துள்ள 18 நாடுகளின் புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை.

குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல்:

 1. ​Oman
 2. ​​Brunei Darussalam
 3. ​​Thailand
 4. ​​China (A. Hong Kong SAR – China | B. Macau SAR – China)
 5. ​Vietnam
 6. Malaysia
 7. ​​South Korea
 8. ​​Singapore
 9. Japan
 10. Myanmar
 11. ​​Maldives “Safe Travel Bubble” Package only
 12. ​​Australia
 13. New Zealand
 14. Mexico
 15. ​​Cuba
 16. ​​Mauritius
 17. ​​Iceland
 18. ​​Ireland

கத்தாரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் தற்காலிகமாக மூடல்.!