கத்தார் தூதரகம் ருமேனியா நாட்டிற்கு மருத்துவ உதவிகள் வழங்கல்.!

Qatar Embassy delivers MedicalAid
Pic: QNA

ருமேனியா நாட்டில் உள்ள கத்தார் தூதரகம், ருமேனியா நாட்டிற்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியினை ஆதரிக்கும் விதமாக, ருமேனியா நாட்டில் உள்ள கத்தார் தூதரகம், Qatar Charity-ன் மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் இருவர் கைது‌.!

இந்த நிகழ்வின்போது, ருமேனியா உள்நாட்டு விவகார அமைச்சின் மாநில செயலாளரும், அவசரகால சூழ்நிலை துறை தலைவருமான Dr. Raed Arafat மற்றும் உலகளாவிய விவகாரங்களுக்கான மாநில செயலாளர் மற்றும் Diplomatic Strategies Cornel Feruta ஆகியோர் கலந்து கொண்டனர்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…