கத்தார் உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளருடன் இந்திய தூதர் சந்திப்பு..!

Qatar Indian Ambassador met Undersecretary of the Ministry of Interior
Pic: Twitter/MOI

கத்தாரின் புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தீபக் மிட்டல் (Dr Deepak Mittal) அவர்கள் கத்தார் உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளரும், Lekhwiya படையின் தளபதியுமான மேஜர் ஜெனரல் HE அப்துல்அஜீஸ் பின் பைசல் அல் தானி (Abdulaziz bin Faisal Al Thani) அவர்களை நேற்று (09-09-2020) சந்தித்தார்.

இதையும் படிங்க: கத்தாரில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து தூதர் விவாதம்.!

இந்த சந்திப்பில், பொதுவான நலன்களில் ஒத்துழைப்பின் அம்சங்கள் குறித்தும், அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கத்தார் உள்துறை அமைச்சகம் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

Pic: MOI

அதேபோல், கத்தார் பொது பாதுகாப்பு இயக்குனர் மேஜர் ஜெனரல் HE Saad bin Jassim Al-Khulaifi அவர்களையும் கத்தார் இந்திய தூதர் நேற்று சந்தித்தார்.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

COVID-19; கத்தாரில் புதிதாக 498 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

Editor

கத்தாரில் ஹஜ் பெருநாள் காலத்தில் இறைச்சி கூடத்திற்கு செல்பவர்கள் பின்பற்ற வேண்டியவை.!

Editor

குவைத் நாட்டிற்கு மூன்று மில்லியன் டன் LNG எரிவாயு வழங்க கத்தார் முடிவு…

Editor