கொரோனா வைரஸ்; கத்தார் அரசின் புதிய இணையதளம் அறிமுகம்..!

Screenshot from Website

கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை தடுக்க, கத்தார் மேற்கொண்ட முயற்சிகளின் கட்டமைப்பிற்குள், கத்தார் மீடியா நிறுவனம் (Qatar media Corporation) கொரோனா வைரஸ் குறித்த தகவல்களைப் பெற www.covid19qatar.info என்ற ஆங்கில இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், COVID-19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு நடவடிக்கைகள், கல்வி மற்றும் மருத்துவ முயற்சிகள் போன்ற அனைத்து விதமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.