கத்தாரில், பொது இடங்களில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க ரோபோ.!

Qatar to use robots to monitor 'public gathering' violations. Image Source : Qatar day

கத்தாரில் பொது இடங்களில் மக்கள் கூடுவதை கண்காணிக்க, கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோபோவை உள்துறை அமைச்சகம் (MOI) அறிமுகம் செய்துள்ளது.

“அல்-ஆஸாஸ்” என அழைக்கப்படும் இந்த ரோபோவானது, கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூட்டங்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி சமூகத்திற்குக் கற்பிப்பதற்காக பயன்படுத்தப்படும் என்று அமைச்சகம் தனது ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளது.

மேலும், இந்த ரோபோவில் 6 நிலையான கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் ரோந்துகளின் போது, பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை இது கண்காணிக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Robots start patrolling streets in Qatar

WATCHQatar's Ministry of Interior has started using robots fitted with as many as eight cameras to monitor streets and public places to avoid breaches of the ban on public gatherings.READ: https://qatar-tribune.net/2UFSUo2

Posted by Qatar Tribune on Saturday, April 4, 2020