கத்தாரில் முதல் கேபிள் பாலம் திறப்பு..!!

Qatar's first cable-stayed bridge partially opened
Pic: Ashghal

கத்தார் பொதுப்பணி ஆணையம் (Ashghal) சபா அல்-அஹ்மத் நடைபாதை முதல் கட்டத்தை திறந்துள்ளது. இது Umm Lekhba Interchange-ல் இருந்து Bu Hamour பாலம் வரை 13 கிலோமீட்டர் நீளத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

மேலும், கத்தாரின் முதல் கேபிள் தாங்கிய பாலம் உட்பட ஏழு புதிய பாலங்களும் திறக்கப்பட்டுள்ளன, கத்தாரில் முதல் கேபிள் தாங்கிய பாலம் 1.2 கி.மீ நீளத்துடன் ஓரளவு திறக்கப்பட்டுள்ளது. இது Al Waab மற்றும் Bu Hamour இடையில் இலவச போக்குவரத்தை வழங்குகிறது.

இதையும் படிங்க: கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று தொடங்கிய ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை.!

இந்த கேபிள் தாங்கிய பாலம் 1,200 மீட்டர் நீளத்துடன், மெசைமீர் சாலையில் இருந்து அல் புஸ்தான் தெரு வரை நீண்டு மெசமீர் சாலையில் உள்ள ஹலுல் குறுக்குவெட்டு மற்றும் சல்வா சாலையில் உள்ள ஃபலேஹ் பின் நாசர் சந்திப்பு ஆகியவற்றை கடந்து செல்கிறது.

Sabah Al Ahmad Corridor first phase opens to traffic#Qatar https://thepeninsulaqatar.com/article/12/09/2020/Ashghal-partially-opens-cable-stayed-bridge

Posted by The Peninsula Newspaper on Saturday, September 12, 2020

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தாரில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது ஆனால், இன்னும் முடியவில்லை – Dr. Abdullatif Al Khal பேச்சு.!

Editor

கத்தாரில் நாளை ஹஜ் பெருநாள் தொழுகைக்கான நேரம் அறிவிப்பு.!

Editor

கத்தாரில், மேலும் 3 நபர்களுக்கு கொரோனா உறுதி..!

Editor