கத்தார் வருபவர்களுக்கான தனிமைப்படுத்தும் காலம் பிப்ரவரி 15, 2021 வரை நீட்டிப்பு.!

Quarantine hotel packages extended
Pic: File/The Peninsula

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) COVID-19 குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் (Green List) புதுப்பிப்பு பட்டியலை வெளியிட்டது.

இந்நிலையில், இந்த குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் பட்டியல் பிப்ரவரி 15, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

மேலும், கத்தார் நாட்டவர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் விசா வைத்திருப்பவர்கள் உட்பட அனைத்து வருகையாளர்களுக்கும் தனிமைப்படுத்ததுதல் பிப்ரவரி 15, 2021 வரை நீட்டிக்கப்படுவதாக டிஸ்கவர் கத்தார் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்ய சுமார் 28 ஹோட்டல்கள் இணையதளத்தில் காட்டப்படுகிறது என்றும், இதன் விலை QR 1950 முதல் QR 4877 வரை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில்‌ வரும் நாட்களில் வலுவான வடமேற்கு காற்று வீசக்கூடும்; வானிலை ஆய்வுத்துறை.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…