கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் புதிய அறிவிப்பு.!

SriLanka Embassy special notice
Pic: Sri Lanka Embassy in Qatar

கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இன்று (22-04-2020) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கத்தாரில் உலர் உணவுப் பொருட்கள் தேவைப்படும் இலங்கை நாட்டவர்கள் பின்வரும் எண்ணை நேரடியாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது கீழ்க்கண்ட மின்னஞ்சல் கீழ்க்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

Call / WhatsApp : 30871654 / 31186927

மின்னஞ்சல்: consular.doha@mfa.gov.lk