Qatar Tv

கத்தார் தொலைகாட்சியின் பிரபல ஒளிபரப்பாளர் காலமானார்.!

Editor
கத்தார் ஊடகங்களின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவரான ஒளிபரப்பாளர் ஜாசிம் முகமது அப்துல்அஸிஸ் நேற்று (01-12-2020) செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ...