இந்திய பயணிகள் COVID-19 பரிசோதனை செய்ய கத்தார் ஏர்வேஸ் அங்கீகரித்துள்ள ஆய்வகங்கள்.!

Qatar Airways stops bookings
Pic: Twitter/Qatar Airways

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தற்பொழுது விமான சேவைகளை வழங்கி வரும் நாடுகளை சேர்ந்த விமான நிலையங்கள் மற்றும் விரைவில் விமான சேவைகளை தொடங்கவிருக்கும் நாடுகளின் விமான நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து கத்தாருக்கு வரும் பயணிகள், பயணம் மேற்கொள்ள கத்தார் ஏர்வேஸால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான COVID-19 RT-PCR மருத்துவ சோதனை முடிவு மற்றும் கத்தார் ஏர்வேஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒப்புதல் படிவத்தையும் (consent form) வைத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க COVID-19 எதிர்மறை சோதனை முடிவு கட்டாயம்.!

கத்தார் மற்றும் இந்தியா இடையே விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டவுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் ICMR-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மூலம் பெறப்பட்ட COVID-19 எதிர்மறை சோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்ய கத்தார் ஏர்வேஸால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள்:

Chennai (MAA)

ICMR-ஆல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து
ஆய்வகங்களிலும் சோதனை செய்யலாம்.

Ahmedabad (AMD)

Unipath Specialty Lab

Supratech Labs

Sterling Accuris

Amritsar (ATQ)

Gurunanakdev Hospital

Civil Hospital

Sri Guru Ram Dass University of Health and Science

Jalandhar Civil Hospital

Christian Medical College

Gurdaspur Civil Hospital

Barnala Civil Hospital

Rajindra Hospital Govt Medical College

Mata Kaushalya Hospital

Guru Gobind Singh Medical College and Hospital

District Hospital Hoshiarpur

District Hospital Barnala

District Hospital Kapurthala

District Hospital Muktsar Sahib

District Hospital Moga

District Hospital Rupnagar

District Hospital Sangrur

Civil Hospital Sbs Nagar

Civil Hospital Mansa

Civil Hospital Bathinda

Civil Hospital Pathankot

Bangalore (BLR)

Test can be done at all ICMR-approved labs

Cochin (COK)

Medivision Scan & Diagnostic Research Centre

Goa (GOI)

Goa Medical College

Hyderabad (HYD)

Vijaya Diagnostic

Kolkata (CCU)

Apollo Hospital

Medica Super Specialty Lab

Suraksha Labs

Dr. Lal Path Labs

Kozhikode (CCJ)

Aza Diagnostics Center

Nagpur (NAG)

Dhruv Pathology and Molecular Diagnostics

Su-Vishwas Diagnostic Lab

New Delhi (DEL)

Dr. Lal Path Labs

Mumbai (BOM)

Suburban Diagnostics

Metropolis

SRL

Nanavati Hospital

Trivandrum (TRV)

DDRC Test Lab

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar