கத்தார் அமிரி திவானின் முதல்வரை நியமிக்கும் முடிவை அமீர் இன்று வெளியிட்டார்.
கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று (27-10-2020) 2020ஆம் ஆண்டின் முடிவு எண் 5-ம் இலக்க அமீரி முடிவை வெளியிட்டார்.
அதன்படி, H E Sheikh Saud bin Abdulrahman bin Hassan bin Ali Al Thani அவர்கள் கத்தார் அமிரி திவானின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கத்தார் மெட்ரோ நிலையங்களில் சித்ரா கடைகள் திறப்பு.!
இந்த முடிவானது வெளியான தேதியிலிருந்து தொடங்கும் என்றும், மேலும் இது அதிகாரப்பூர்வ அரசிதழிலில் (Official Gazette) வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HH The Amir issued Tuesday the Amiri Order No. 5 of 2020 appointing HE Sheikh Saud bin Abdulrahman bin Hassan bin Ali Al Thani as the Chief of the Amiri Diwan. pic.twitter.com/CHT9qXODbd
— Qatar News Agency (@QNAEnglish) October 27, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…