கத்தாரில் 12வது சர்வதேச Falconry மற்றும் Hunting விழா தொடக்கம்.!

Falconry and Hunting Festival
Pic: Qatar Society of ALGanass

கத்தாரில் 12வது சர்வதேச Falconry மற்றும் Hunting (Marmi) விழா HE ஷேக் ஜோன் பின் ஹமாத் அல் தானி அவர்கள் ஆதரவின் கீழ், கடந்த (01-01-2021) வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கத்தார் Al Gannas சொசைட்டி ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவானது Sealine-ல் உள்ள Sabkat Marmi-ல் நடைபெற்று வருகிறது.

மேற்கு நைஜரில் ஒரே நேரத்தில் இரண்டு தாக்குதல்: கத்தார் கடும் கண்டனம்.!

இந்த விழாவை ஜனவரி 30, 2021 வரை நடத்த கத்தார் Al Gannas சொசைட்டி ஏற்பாடு செய்துள்ளது.

Falconry விளையாட்டைப் பாதுகாத்து அதனை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விழாவானது நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் மூலம் கத்தாரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றது.

கத்தாரில் இந்த உத்தரவை மீறினால் QR 1,000 அபராதம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…