கத்தாரில் வார இறுதியில் வானிலையானது வெப்பமாக இருக்கும்; QMD ட்வீட்.!

Hot daytime and humid nights during weekend
Image Credits: The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், வானிலையானது சில மேகங்களுடனும், இரவில் ஈரப்பதத்துடனும் வெப்பமான பகல்நேரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

கத்தாரில் இன்று (19-09-2020) குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 29 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID-19 வழிகாட்டுதல்களை மீறிய உடற்பயிற்சி கிளப் மூடல்..!

மேலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், காற்று முதலில் 5 கிலோமீட்டருக்கு குறைவாக வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் வடமேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி 5 கி.மீ முதல் 15 கி.மீ வரை மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…