கத்தாரில் COVID-19 PCR பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் புதுப்பிப்பு பட்டியல்.!

private health facilities
Photo: AFP

கத்தாரில் கொரோன வைரஸ் (COVID-19) பி.சி.ஆர் (PCR) பரிசோதனை செய்ய பொது சுகாதார அமைச்சகம் (MoPH) புதிதாக 32 சுகாதார மையங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

கத்தார் பொது சுகாதார அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த 32 சுகாதார மையங்களின் பட்டியலை MoPH தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

MoPHஆல் அங்கீகரிக்கப்பட்ட 32 சுகாதார மையங்களின் புதுப்பிப்பு பட்டியல்:

  • Al Emadi Hospital
  • Turkish Hospital
  • DohaClinic Hospital
  • AlAhli Hospital
  • Queen Hospital
  • Dr. Moopen’s Aster Hospital
  • Magribi Center for Eye, ENT & Dental
  • Elite Medical Center
  • West Bay Medicare
  • Syrian American Medical Center
  • Future Medical Center
  • Dr. Khaled Al Sheikh Ali’s Medical Center
  • Al Jufairi Diagnosis and Treatment
  • Al Ahmadani Medical Center
  • Imara Health Care
  • KIMS Qatar Medical Center
  • Allevia Medical Center
  • Aster Medical Center Plus – Almunazah
  • Al Jameel Medical Center
  • Atlas Medical Center
  • Al Tahrir Medical Center
  • Naseem Al Rabeeh Medical Center Doha
  • Naseem Al Rabeeh Medical Center
  • New Naseem Al Rabeeh Medical Center
  • Aster Medical Center – Al Khor
  • Al Kayyali Medical Center
  • Abeer Medical Center
  • Al Esraa Polyclinic
  • Value Medical Complex
  • Asian Medical Center W.LL
  • Dr. Maher Abbas Ployclinic
  • Sidra Medicine

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…