கத்தார் குடியிருப்பாளர் இந்தியாவில் சாலை விபத்தில் பலி.!

Qatar resident died India
Pic: Gulf-Times

கத்தார் குடியிருப்பாளரான ஜெர்ரி ஜான் (Jerry John) என்பவர் கேரளாவில் நேற்று (24-10-2020) சாலை விபத்தில் பலியானார். அவருக்கு வயது 20.

ஜெர்ரி ஜான் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, மற்றொரு வாகனம் மீது மோதியதில் அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பிரான்ஸ் பொருட்கள் அகற்றம் – காரணம் என்ன.?

ஜெர்ரி ஜான் தனது உயர் படிப்பை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள Rajagiri கல்லூரியில் பயின்று வருகிறார். இவரது தந்தை Johny Kuttamperoor தோஹா SLB-யில் பணிபுரிகிறார்.

இவரின் தாய்‌ மரியம்மா ஜோசப், இவர் கத்தார் ஹமாத் மருத்துவ நிறுவனத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ஜெர்ரி ஜானின் தம்பி ஜோயல் ஜான் (Joel John) கேரளாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார்.

இதையும் படிங்க: கத்தாரில் வெளிநாட்டு ஊழியரின் மனிதநேய செயல் – பணிஉயர்வு மற்றும் பாராட்டு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…