கத்தார் உள்துறை அமைச்சகம் (MOI) நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள தனது கத்தார் விசா மையங்களை (QVC) டிசம்பர் மாதம் எதிர்வரும் நாட்களில் திறக்க உளள்தாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள கத்தார் விசா மையங்கள் டிசம்பரில் மீண்டும் திறப்பு.!
இதுகுறித்து கத்தார் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், நேபாளம் தலைநகர் Kathmandu-வில் உள்ள கத்தார் விசா மையங்களை டிசம்பர் 10ஆம் தேதி திறக்கப்படும் என்றும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கத்தார் விசா மையங்கள் டிசம்பர் 14ஆம் தேதி திறக்கப்படும் என்றும், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள கத்தார் விசா மையங்கள் டிசம்பர் 15ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர், கத்தார் உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் இந்திய நகரங்களில் விசா மையங்களைத் திறந்தது குறிப்பிடத்தக்கது.
கத்தார் அமீர், ஓமான் சுல்தானிடம் தொலைபேசி உரையாடல்.!
Appointment booking started for Qatar Visa Centres (QVC) in #Nepal, #Pakistan and #Philippines through QVC website as part of reopening these Centres in coming days. #MoIQatar #Qatar pic.twitter.com/p53hlFUs0t
— Ministry of Interior (@MOI_QatarEn) December 8, 2020
கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…