கத்தார் நாட்டில் உள்ள இலங்கை தூதரகம்
இன்று (17-03-2020) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தொழிலாளர் தகராறு, வேலை ஒழுங்கு, சுய வேலைவாய்ப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருப்பின், இலங்கை தூதரகத்திற்கு நுழைவதற்கு முன் கீழ்க்கண்ட அதிகாரிகளில் ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
திரு.ரஸிக – 70088771 (சிங்களம், ஆங்கிலம்)
திருமதி.பத்மினி – 30511333 (சிங்களம், ஆங்கிலம்)
திரு.ஜெலீல் – 31114020 (அரபு / தமிழ் / சிங்களம் & ஆங்கிலம்)