கொரோனா வைரஸ்; கத்தாரில் புதிய 11 வழக்குகள் உறுதி.!

flu vaccine Qatar
Pic: The Peninsula Qatar

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய 11 வழக்குகளை பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (21-03-2020) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 481ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 10,352 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.