கத்தாரில்‌‌, இன்று முதல் மருந்தகங்களில் QID மூலம் 20 மூகமுடிகளை வாங்கலாம்.!

Peoples Not wearing Facemask

கத்தாரில், மருந்தகங்கள் மூலம் இரண்டாம் கட்ட முகமூடிகள் (Facemask) விநியோகம் இன்று (13-04-2020) முதல் தொடங்கும் என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் (MOCI) அறிவித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் தங்கள் கத்தார் IDயைக் காட்டி, கீழ்க்கண்ட மருந்தகங்களிலிருந்து முகமூடிகளை வாங்கலாம் என்றும், ஒரு நபர் QR 40 ரியாலுக்கு 20 முகமூடிகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூகமுடிகள் கிடைக்கும் மருந்தகங்கள் :

  • Boots Group of Pharmacies
  • Al Aziziya Group of Pharmacies
  • Kulud Group of Pharmacies
  • Wellcare Group of Pharmacies
  • Al Jazi Group of Pharmacies
  • Care n Cure Group of Pharmacies
  • Sunlife Group of Pharmacies
  • Allevia Group of Pharmacies
  • Relief Group of Pharmacies
  • Family Group of Pharmacies
  • Afiya Group of Pharmacies
  • Ebn Sina Group of Pharmacies
  • Aksyr Al Hyah Pharmacy
  • Health & Life Pharmacy
  • Value Pharmacy
  • Diplomat Pharmacy
  • Ibn Khaldoon Pharmacy
  • Qatar Pharmacy
  • Ebn Nafees Pharmacy