கத்தாரில், தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவளிக்க சிறப்பு குழு..!

Image Source : Qatar red crescent.

கத்தார் ரெட் கிரசெண்ட் (Qatar Red Crescent), பொது சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து, தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ஆதரவளிக்க உளவியல் நிபுணர்களின் சிறப்பு குழுவை நியமித்துள்ளது.

கத்தார் ரெட் கிரசெண்டிலிருந்து வந்த தன்னார்வலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழு, தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் ஒன்றை பார்வையிட்டது. அந்த வசதியில், வெளிநாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்கியது.