கத்தாரில் வைரலாகும் இந்திய ஓட்டுனரின் வீடியோ..!

Screenshot from video.

கத்தார் நாட்டில், தொழில்துறை பகுதியில் உணவு விநியோக முறையை பாராட்டும் இந்திய ஓட்டுநரின் வார்த்தைகள் கத்தார் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

A video being shared among expats in Qatar on social media. An expat Indian driver's words of appreciation of the food…

Posted by Gulf-Times on Wednesday, March 25, 2020

Video Source : Gulf Times.

இந் வீடியோவில், அந்த நபர் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை இதுபோன்ற நல்ல முறையில், கவனித்துக் கொண்டதற்காக கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்களுக்கு மிகுந்த நன்றி தெரிவித்துள்ளார்.