கத்தார் தேசிய தினம்: குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் கத்தார் அமீர்.!

Amir congratulates residents
Pic: @alraya_n

கத்தார் நாட்டில் இன்று (18-12-2020) வெள்ளிக்கிழமை நாட்டின் 49வது தேசிய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு, கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நாட்டிலுள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கத்தார் தேசிய தினம்: சிறைக் கைதிகளுக்கு விடுதலை அளித்த கத்தார் அமீர்.!

கத்தார் தேசிய தினத்தையொட்டி, உலக நாடுகளில் உள்ள பல தலைவர்களிடமிருந்து கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு இன்று உத்தியோகபூர்வ விடுமுறை என்றும், ஊழியர்கள் டிசம்பர் 20ம் தேதி  மீண்டும் தங்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் அமிரி திவான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தார் தேசிய தினம்: வான வேடிக்கைகளை நீங்கள் எங்கு சென்று காணலாம்.?

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…