கத்தார் அமீர், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களை பரிமாற்றினார்.!

The Amir HH Sheikh Tamim bin Hamad Al-Thani

கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் ரமலான் நாளான இன்று ஈத் அல் பித்ரின் நிகழ்வில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்.

மேலும், நட்பு நாடுகளின் பல தலைவர்களிடமிருந்தும், கத்தார் அமீர் ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களை பெற்றார்.