கத்தார் அமீர் துருக்கி குடியரசுத் தலைவருடன் தொலைபேசி உரையாடல்.!

கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் சகோதரத்துவ துருக்கி குடியரசுத் தலைவர் H E Recep Tayyip Erdogan அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, இரு சகோதர நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கு உண்டான வழிகள் குறித்தும் விவாதித்தனர். மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்த கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.