கத்தார் அமீர் தனது குடிமக்களுடன் இன்று ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்.!

Pic: The Peninsula Qatar

கத்தாரில் இன்று (31-07-2020) ஈத் அல் அத்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை 401 மசூதிகள் மற்றும் பிரார்த்தனை மைதானங்களில் காலை சரியாக 5.15 மணிக்கு நடைபெற்றது.

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் இன்று காலை அல் வாஜ்பா பிரார்த்தனை பகுதியில் (Al Wajba praying area) தனது குடிமக்களுடன் ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்.

Pic: The Peninsula Qatar

அமீரின் தனிப்பட்ட பிரதநிதி, ஷேக் ஜாசிம் பின் ஹமாத் அல் தானி, HH ஷேக் அப்துல்லா பின் கலீஃபா அல் தானி மற்றும் HE ஷேக் ஜாசிம் பின் கலீஃபா அல் தானி ஆகியோரும் ஹஜ் பெருநாள் தொழுகையில் பங்கேற்றனர்.

 

Tamil Micset Qatar வாசகர்கள் அனைவருக்கும் ஈத் அல் அத்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.!#QatarTamilNews | #eidaladha2020 | #happyeid

Posted by Tamil Micset Qatar on Thursday, July 30, 2020

 

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar