கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மூன்று பேர் கைது‌.!

Authorities arrest Three peoples
Image Credits: Gulf-Times

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக‌ மூன்று நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் நேற்று (19-11-2020) ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் இந்த வார இறுதியில் வெப்பநிலை குறையும்; வானிலை ஆய்வுத்துறை.!

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  1. Ghanim Mohammed Rashid Al Ali Al Maadeed
  2. Raed Adnan Muhammad Awad
  3. Abdul Raqeeb Rakheef kel

கத்தார் அமீர், பங்களாதேஷ் பிரதமருக்கு எழுத்துப்பூர்வ செய்தி அனுப்பினார்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

ஈத் அல் அத்ஹா 2020: சவுதியில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு விடுமுறை நாட்கள் அறிவிப்பு.!

Editor

கத்தாரில், திறந்தவெளி பணியிடங்களில் வேலை செய்வதற்கான கோடைக்கால வேலை நேரம் அறிவிப்பு.!

Editor

கொரோனா அப்டேட் (ஜூன் 13): கத்தாரில் புதிதாக 1,828 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

Editor