கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் இருவர் கைது‌.!

Authorities arrest two people

கத்தாரில், வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக‌ மேலும் இரண்டு நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கத்தார் செய்தி நிறுவனம் இன்று (15-11-2020) ட்வீட் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID-19) மக்களிடையே பரவுவதை கட்டுப்படுத்த கத்தார் முயற்சித்து வரும் வேளையில், அரசாங்கத்தின் உத்தரவுகளை சிலர் மீறி, பொது சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதாக கூறப்பட்டுள்ளது.

கத்தார் Al Muraikh-ல் உள்ள இந்த தெரு ஒரு வருட காலத்திற்கு மூடல்.!

கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சகம் குறிப்பிட்டுள்ள விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு  அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர்கள்:

  1. Nayef Salem Nasser Dalham Al Hajri
  2. Mohammed Yasser Hassan Mohammed

கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்த 5ம் கட்ட சிறப்பு முகாம்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு இன்று மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.!

Editor

கத்தாரில், வாகனத்தில் சாகசம் செய்த நபர் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை.!

Editor

கத்தாரில் இருந்து தமிழகத்திற்கு இன்று மேலும் ஒரு விமானம் புறப்பட்டது.!

Editor