கத்தார் அல் ரய்யான் நகராட்சியில் 9 உணவு விற்பனை நிலையங்கள் மூடல்.!

Pic: Twitter/Qatar Tribune

கத்தார் அல்-ரய்யான் (Al-Rayyan)  நகராட்சியின் அதிகாரிகள் கடந்த ஜூன் மாதத்தில் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 1,476 உணவு விற்பனை நிலையங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அல்-ரய்யான் நகராட்சியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், 45 மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 35 நல்லிணக்க மீறல்கள் மற்றும் 9 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்றும் மேலும், 4 மீறல்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: The Peninsula Qatar