COVID-19: கத்தாரில் இன்று (நவ.19) புதிதாக 208 பேர் பாதிப்பு.!

Corona update Qatar Nov 19
Pic: iloveqatar.net

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட 208 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 218 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (19-11-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 136,649ஆக உள்ளது.

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 218 நோயாளிகள்  குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,33,691ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 10,687 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை மொத்தம் 1,067,758 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Related posts

கத்தாரில் இன்று ‌புதிதாக 159 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

Editor

கத்தாரில் அரசு சேவை மையங்கள் மூலம் கிடைக்கும் சேவைகள் இடைநிறுத்தம்; தொழிலாளர் அமைச்சகம் முடிவு.!

Editor

கத்தார் ஒருங்கிணைந்த தமிழர் பேரவை சார்பில், “இணையம் இணைந்த இதயங்கள்” மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.!

Editor